வேலூர் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்!
10/04/2025
0
வேலூர்சங்கரன்பாளையம்மாப்பிள்ளை ஓட்டல் உரிமையாளர் ராஜகுரு குடும்பத்தினர் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு வேலூர், திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பக்தர்களுக்கு தயிர் சாதம் வழங்கி மகிழ்ந்தார். ராஜகுரு குடும்பத்தினர் அவருக்கு உதவியாக செயல்பட்டனர். திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ராஜகுரு குடும்பத்தினர் அளித்த தயிர் சாதத்தை வாங்கி உண்டு தங்களது பசியை போக்கி கொண்டனர்.
