வேலூர்:அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தீபாவளி வாழ்த்து!!!
10/19/2025
0
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள்மற்றும்இளைஞர்கூட்டமைப்பு சார்பில்தீபாவளிவாழ்த்துதெரிவிக்கும்தேசியபொதுச்செயலாளர் சின்னைய்ய ஜெகதீசன் ஆச்சாரிஇதுகுறித்து அகில இந்திய விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் (AIVF) தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி கூறியதாவதுஇந்தஇனியதீபஒளியில் அனைத்து இந்துசமுதாய மக்களும் தீபாவளி அன்று அதிகாலை எழுந்து கங்கா ஸ்தானம் முடித்து பல இனிப்புகளால் அனைத்து மக்களும் எந்தவித பாகுபாடுயின்றி சிறப்பாக கொண்டாட அனைவருக்கும் அகில இந்திய விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் தீபஒளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
