வேலூர்:பேரணாம்பட்டில் தேர்தல் நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்ட ஆர். டி. ஓ ., சுபலட்சுமி!!!!

sen reporter
0

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடைபெறும் இடங்களை குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். அவர் என். சிவராஜ் நகர், எம்ஜிஆர் நகர் ,பேரணாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பேரணாம்பட்டு தாசில்தார் ராஜ்குமார், குடியாத்தம் தாசில்தார் பழனி, நகராட்சி அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் குப்புசாமி, அறிவழகன் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top