கோவை:SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது!!!

sen reporter
0

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் புதிய தொகுதி அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது.SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொகுதி தலைவர் NMJ நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்குமாநில பொருளாளர் முஸ்தபாமாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன்தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார்வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம் எஸ்டிபிஐ கோவை மத்திய மாவட்ட தலைவர் முகமது இஷாக்மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவக்குமார் அப்துல் ரஹீம்அமைப்பு பொதுச்செயலாளர் இப்ராஹிம் பாதுஷா மாவட்ட செயலாளர்கள் உமர் ஷரீஃப் ஹனீப்கான் அபுதாஹிர்மாவட்ட பொருளாளர் மன்சூர் அலிமாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இக்பால் அப்பாஸ் ஷாநவாஸ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி செயலாளர் அக்பர்அமைப்புச் செயலாளர் சாகுல் அமீதுபொருளாளர் ஜெமீசா துணைத் தலைவர் ஜேசுராஜ் துணைச் செயலாளர் ரபீக் செயற்குழு உறுப்பினர்கள்  முகமது அலிஹைதர் முனாஸ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.மேலும் இதில் கட்சித் தொண்டர்களும் தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் வர்த்தக அணியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top