திருச்சி:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கேபி முனுசாமி என்பவர் துணைப் பொதுச் செயலாளர்கேபி முனுசாமிக்கு நமது தியாகத் தலைவி சின்னம்மா முன்னேற்ற பேரவையின் நிறுவனத் தலைவர் கு.மோகனசுந்தரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!!!!

sen reporter
0

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் கடந்த 24 2 2026 அன்று இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளில் துரோகத்தையும் எதிரிகளையும் தீய சக்திகளையும் வீழ்த்துவதற்காக வீரம் விளைந்த மண்ணாம் பசும்பொன்னில் நடந்த அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்காலப் புனித ஆட்சியை அமைக்க தவறியதோடு கொ டநாட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கில் இருந்தும் நெடுஞ்சாலைத் துறையில் நடந்த 6000 கோடி ரூபாய் ஊழல் வழக்கிலிருந்தும் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக இரு பெரும் தலைவர்கள் எண்ணற்ற தியாகத்தை செய்து கட்டிக் காப்பாற்றிய மாபெரும் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தொண்டர்களையும் திமுகவிடம் அடகு வைத்ததோடு ஸ்டாலினுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு ஐந்தாண்டுகள் தன்னையும் தனது குடும்பத்தையும் ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொண்ட கேடுகெட்ட ஈனப்பிறவி எடப்பாடி பழனிச்சாமி எங்கே அனைவரையும் ஒன்று சேர்த்தால் கடைசியில் நாம் காணாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள சம்மதிக்காத நிலையில் பொறுத்து பொறுத்து பொறுமை காத்து இறுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கழகத் தொண்டர்களையும் இந்த நாட்டு மக்களையும் பாதுகாத்து தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று வெகுண்டு எழுந்த மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புதிதாக கட்சி ஆரம்பிப்பதாகவும் அதற்கு முன் அம்மா பிறந்த நாளான இன்று கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்து வைத்து பேசும்போது சின்னம்மா அவர்கள் அம்மா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதில் இருந்து அம்மா அவர்கள் இறப்பிற்குப் பிறகு பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி அமைக்க வைத்து அதன் பிறகு பல துரோகிகளின் சூழ்ச்சியால் பன்னீர் இடமிருந்து பதவியை திரும்பப் பெற்று எடப்பாடி எனும் கேடுகெட்ட ஈனப்பிறவியை தனது விசுவாசி என்று முழுமையாக நம்பி தனக்கு நான்காண்டுகள் தண்டனை பெற்று சிறைக்கு செல்ல இருந்த நிலையிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை அமைத்துவிட்டு சிறைக்குச் சென்ற சின்னம் அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை ஒன்பது ஆண்டுகள் யார் மீதும் கோபமோ கடும் சொற்களோ சொல்லாமல் தனக்கு நடந்த அநீதிகளை எல்லாம் மறந்து கழகம் ஒன்றாக இருக்க வேண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்று ஆயிரம் முறை அறைகூவல் விடுத்தும் துரோக கூட்டம் ஏற்றுக் கொள்ளாததாலும் தன்னோடு இருந்து இன்று எதிரியாக மாரி செயல்படுபவர்களையும் எண்ணி கொதித்து எழுந்த சின்னம்மா அவர்கள் பெங்களூர் சிறைச்சாலைக்குச் சென்றதிலிருந்து 24-02-2026 அன்று வரை அவர்களுக்கு நேர்ந்த கொடுமை சிறையில் சின்னம்மா அவர்களுக்கு இவர்களால் கொடுக்கப்பட்ட தொல்லைகள் என அனைத்தையும் ஒன்பது ஆண்டுகள் கழித்து தனது உள்ள குமரலை தான் அனுபவித்த துன்பங்கள் துயரங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து பேசினார்கள் சின்னம்மா அவர்கள் பேசிய அனைத்து வார்த்தைகளும் உண்மை இதில் உண்மை இல்லை என்று மறுப்பதற்கு எவனுக்கும் உரிமையும் இல்லை தகுதியும் இல்லை அப்படி இருக்க எடப்பாடியின் கைக்கூலி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காட்டி கொடுத்த கருங்காலி துரோகி கே பி முனுசாமி சின்னம்மா அவர்களைப் பற்றி பேசுவதற்கு இந்த மாசி தகப்பனை கொண்டவனுக்கு என்ன தகுதி இருக்கிறது இந்த ஈனப்பிறவி 85 காலகட்டங்களில் நக்சலைட் தீவிரவாதிகளோடு தொடர்பு கொண்டு பல இல்லீகள் தொழில் செய்ததாக அன்றைய தர்மபுரி எம்பி சேகர் என்பவரின் மூலம் மற்றும் கழக நிர்வாகிகள் மூலம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு கொண்டு செல்லப்பட்டபோது தலைவர் அவர்கள் அதன் உண்மை தன்மையை கண்டறிந்து உண்மை என்று தெரிந்ததற்குப் பிறகு இவரை அடிப்படை உறுப்பினரில் இருந்து கட்சியை விட்டு நீக்கி வைத்திருந்தார் இப்படி இருந்த இந்த மானங்கெட்டவன் தலைவரின் இறப்புக்குப் பிறகு போயஸ் கார்டனில் உள்ள இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இல்லத்திற்கு வந்து

 நடராஜன் ஐயா அவர்களை சந்தித்து தான் நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்து அம்மாவிடம் எப்படியாவது என்னை சேர்த்து எனக்கு கட்சியில் மறுவாழ்வு கொடுங்கள் என்று கேட்டு கெஞ்சியதால் அன்று சின்னம்மாவிடம் சொல்லி அம்மாவிடம் சொல்லி தர்மபுரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இவனுக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்தது நடராசன் ஐயா சின்னம்மா அவர்கள் அம்மா அவர்கள் அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களிடத்தில் குஜராத்தை சேர்ந்த மோடியா தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா என்று கேட்டு மக்களாகிய நீங்கள் தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் 39 பாராளுமன்ற தொகுதியில் 37 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார் அம்மா அவர்களின் ஆட்சியில் ஐந்து தலைவர்களில் ஒருவராக சக்தி வாய்ந்த துறையில் அமைச்சராக்கி அழகு பார்த்த இதய தெய்வம் அம்மா அவர்களுக்கு துரோகம் செய்து தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கும் இரட்டை இலை சின்னத்திற்கும் துரோகம் செய்து அன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் அவர்களை சொந்த ஜாதிக்காரன் என்பதால் தனக்கு வாழ்வளித்த கட்சிக்கும் அம்மாவிற்கும் துரோகம் செய்து இரட்டை இலையை சின்னத்தில் போட்டியிட்ட கழக வேட்பாளர் பி எஸ் மோகன் அவர்களை தோற்கடிக்க வைத்து அவரை வெற்றி பெறச் செய்தவன் தான் இந்த துரோகி தேர்தல் முடிந்து அம்மா அவர்கள் இவனை நேரில் அழைத்து இனி என் மூஞ்சிலேயே முழிக்காத போடா நாயேன்னு சொல்லி அம்மா அவர்களால்விரட்டி அடிக்கப்பட்டவன் தான் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டவன் அனாதையாக இருந்த இந்த தேமகன் அம்மா அவர்களின் இறப்பிற்குப் பிறகும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக நம்மை அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த கருங்காலி களின் கைக்கூலியாக மாறி தர்மயுத்தம் நடத்திய ஈனப்பிறவி ஓ பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்து மூன்றாவது முறையாக அரசியலில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவன் இன்று எடப்பாடி பழனிச்சாமி என்னும் துரோகியால் கைப்பற்றப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு கொடுத்து தனக்கு கைக்கூலியாக வைத்துக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிச்சாமியின் கை பாவையாக இருந்து இன்று சின்னம்மா அவர்களுக்கு கண்டனம் விடும் அளவிற்கு இந்த பச்சை துரோகிக்கு எந்த தகுதியும் கிடையாது தராதரமும் கிடையாது இவன் சின்னம்மா பற்றி பேசுவதற்கு நமது தியாகத் தலைவி சின்னம்மா முன்னேற்ற பேரவையின் நிறுவனத் தலைவர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன் அதோடு இது தொடர்ந்தால் மேலும் இவனைப் பற்றி திடுக்கிடும் உண்மைகள் வெளியிடப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் பேரவையின் நிறுவனத் தலைவர் கு.மோகனசுந்தரம் அவர்கள் கூறியிருந்தார்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top