கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் அவர்கள் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில்விருப்பமனு!!!
3/22/2026
0
நடைபெறுகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமான போயஸ் கார்டன் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் இல்லத்தில் மனுக்கள் வழங்கப்பட்டது அதில் கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்ற தொகுதியில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம் அவர்கள் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் அவர்கள் சின்னம்மா பெயரில் விருப்பம் மனு அளித்தார் அதோடு தானும் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை அளித்தார்.அதோடு லோகநாதன் என்பவரும் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமுனை அளித்தனர் உடன் இளமாறன் அவர்கள் காஞ்சிபுரம் தியாகத்தலை சின்னமா முன்னேற்ற பேரவையின் மாவட்ட தலைவர் ஜே ராஜரத்தினம் அவர்களும் உடன் இருந்தனர்.
