வேலூர்:தேர்தல் காவல் பார்வையாளர் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு!!!
3/24/2026
0
வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூர் பகுதி, தமிழக ஆந்திர மாநில எல்லை பகுதி கிறிஸ்டியான் பேட்டை மற்றும் மாணவியர் சமூக நல விடுதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் காவல் பார்வையாளர் (POLICE OBSERVER) ADGP கவுஸ்துப் சர்மா தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் . அவருடன் பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களில் திடீர் சோதனையும் மேற்கொண்டனர்.
