கோவை:தேசிய ஜனநாயக கூட்டணியின்சிங்காநல்லூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் வேட்பு மனு தாக்கல் செய்தார்!!!

sen reporter
0

 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளர் கே ஆர் ஜெயராம் ,தனது வேட்டு மனுவை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தியிடம் தாக்கல் செய்தார்,இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சி ஆர்.நந்தகுமார், அமமுக மாவட்ட செயலாளர் பாஸ்கர், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வி வி வாசன், உடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக இன்று காலை சிங்காநல்லூர் சட்டமன்ற தேர்தல் பணிமனை அலுவலகம் அவிநாசி சாலையில் உள்ள எஸ் எம் எஸ் ஹோட்டல் அருகே சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாணவரணி செயலாளர் சி கே ராமச்சந்திரன், முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பகுதி கழகச் செயலாளர் மெளனசாமி, சுபம் மணிகண்டன், உலகநாதன் ,சாரமேடு சந்திரசேகரன், சிவக்குமார் , வெள்ளியங்கிரி, வட்டக்கழகச் செயலாளர்கள் செந்தில்குமார், முத்துக்குமார், சிங்கை முத்து, சாரமேடு பெருமாள், செல்வராஜ் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஸ்வரி, புரட்சி தம்பி, சிங்கை பாலன், பீளமேடு துரைசாமி, கணேஷ் குமார், முனுசாமி,தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக நிர்வாகிகள். நந்தகுமார் , ஆர்.டி. முரளி, விஜய், ரவி, பாலாஜி உத்தம ராமசாமி, ஜானகிராமன், செல்வராஜ், அமமுக மாவட்ட செயலாளர் பாஸ்கர், சிங்கை சேது, செளந்தர்ராஜ் வாண்டையார், நக்கீரன், மதனகோபால், கர்ணன், பசீர், சிவக்குமார், பாமக மாவட்ட தலைவர் அருண், ஈஸ்வரன், மற்றும் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் விஷ்ணு பிரசாத், வெள்ளிமலை , கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை தேவராஜ், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top