வேலூர்:சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு எம்எல்ஏ பாராட்டு!!!
6/16/2026
0
இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் ஜூனியர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று வேலூருக்கு பெருமை சேர்த்துள்ளார் பிளஸ் டூ மாணவர் ஜெ. ஹரி பிரசாத். வெற்றி பெற்ற மாணவரை காட்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் எம். சுதாகர் மற்றும் தவெக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ. நவீன் ஆகியோர் நேரில் சந்தித்து மாணவர் ஜெ.ஹரி பிரசாத்தை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
