காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் / சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் அவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்நிகழ்வின் பொழுது கழக இளைஞரணி துணை செயலாளர் ப. அப்துல் மாலிக் அவர்கள் உடனிருந்தார்.