குண்டும் குழியுமாக உள்ள பாதை பொதுமக்கள் செல்லமுடியாத சூழல்.

sen reporter
0

 தேனி அல்லிநகரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு செல்லும் பாதையானது குண்டும் குழியுமாக உள்ளதால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குளாகின்றனர். மேலும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி இந்த சாலையில் பொதுமக்கள் செல்லமுடியாத சூழல் ஏற்படுகிறது


.

 இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகமானது கண்டுகொள்ளாமல் உள்ளதால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தின்மேல் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், . பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தினர் குண்டும், குழியுமான ரேஷன் கடைக்கு செல்லும் பாதையை சீரமைத்தும், சாக்கடை கால்வாய்களை தூர்வாரியும் தரும்படி அல்லிநகரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top