கூடலூர் கல்லூரி மாணவ/மாணவியர் வேண்டுகோளுக்கிணங்க கூடலூர், தெப்பக்காடு வழியாக பொக்காபுரத்திற்கு கூடுதல் பேருந்து இயக்கத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. ராஜா அவர்களுடன் சுற்றுலா துறை அமைச்சரும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினருமான கா. இராமச்சந்திரன்அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூடுதல் பேருந்து இயக்கத்தினை துவக்கி வைத்த அமைச்சர்
June 27, 2023
0