முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக,
கூடலூர், மசினகுடி பகுதியில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. ராஜா
அவர்களுடன் சுற்றுலா துறை அமைச்சரும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினருமான கா. இராமச்சந்திரன்அவர்கள் துவக்கி வைத்தார். .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.