நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு குஞ்சன் விளை முத்தாரம்மன் கோவில் சாலை ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை வார்டு கவுன்சிலர் ஐயப்பன் முன்னிலையில் மாநகர மேயர் மகேஷ் துவக்கி வைத்தார் .
உடன் மாநகர மண்டல பொறுப்பாளர் முத்துராமன் திமுக மாவட்ட பொருளாளர் கேட்சன் திமுக பகுதி பொறுப்பாளர் ஷேக் 46வது வார்டு கவுன்சிலர் வீர சூர பெருமாள் மற்றும் நாகராஜன் ராஜேந்திரன் லிங்கேஷ் கோபால் திமுக இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் நாராயண பெருமாள் மற்றும் பலர் உள்ளனர்.
இந்தச் சாலை சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் இப்பொழுது சீரமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதற்காக முழு முயற்சி எடுத்துக் கொண்ட வார்டு உறுப்பினர் ஐயப்பனுக்கும் மாநகர மேயர் மகேசுக்கும் பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.