குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் சிறுபான்மையினர் ஆணைக்குழுதலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார்.
ஆய்வுக்கூட்டத்துக்கு பின் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆனை குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.
உடன் சிறுபான்மையினர் உறுப்பினர் செயலர் சம்பத் குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாநகர மேயர் மகேஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் பிரின்ஸ் ஆகியோர் உள்ளனர்.