நாகர்கோவில் மாநகராட்சியில் ₹78 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை நாகர்கோவில் மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்!
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு திருமலை நகரில் ₹38 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும்
25-வது வார்டு பிருந்தாவன் காலனி பகுதியில் ₹40 இலட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணியையும்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ மகேஷ் துவக்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவிப்பொறியாளர் சுஜின், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமார் மாமன்ற உறுப்பினர் அக்ஷயா கண்ணன், பகுதி செயலாளர்கள் சேக் மீரான், துரை, மாநகர இளைஞரணி சுரேஷ்,. வட்ட செயலாளர்கள் ராஜேஷ், ஜீவா பங்கு தந்தை பிறிம்மஸ்சிங் ஜேம்ஸ் கார்மல் ராபர்ட் புனிதா விஜயா மனோஜ் ராஜன் வேணு சாந்தப்பன் விசுவாசம் ராஜேஷ் சேவா உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.