சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்களின் புதிய அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டனர்
இவர்கள் அறங்காவலரை தேர்வு செய்யும் தேர்தல் இணை ஆணையர் ரெத்தினவேல்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் போட்டி யின்றி பிரபா ராமகிருஷ்ணன் வெற்றி பெற்று அறங்காவல் குழு தலைவர் ஆனார் அறங்காவல் குழு உறுப்பினராக ராஜேஷ் ஜோதிஷ் குமார் சுந்தரி துளசிதாஸ் நாயர் ஆகியோரும் பொறுப்பேற்றனர் நிகழ்வில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயர்மான மகேஷ், மாவட்ட பொருளாளர் கேட்சன் ஒன்றிய செயலாளர்கள் பாபு செல்வம் லிவிங்ஸ்டன் சற்குருகண்ணன் அணி அமைப்பாளர்கள் அகஸ்தீசன் சரவணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.