இந்திய அமெரிக்கா உறவால் பயங்கரவாத ஒழிப்பு!

sen reporter
0

 சமீபத்தில் இந்திய பிரதமர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக ஐந்து நாட்கள் சென்றிருந்தார். இந்த பயணம் இரண்டு முக்கிய நாடுகளுக்கும் அதிக தேவைகள் ஆன தொழில் நுட்ப பரிமாற்றம் சம்பந்தமாக இருந்தது.



 இந்த பயணத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவினுடைய பலதரப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவற்றில் உயர்தர பாதுகாப்பிற்கு தேவையான முயற்சி படுத்தப்பட்ட நீண்ட நேரம் பயன்பாட்டிற்கான செமி கண்டக்டர் உற்பத்தி செய்வதற்கான தொழில் ஒப்பந்தமும் ஒன்றாகும். மேலும் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்துவதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதில் முத்தாய்ப்பாக ஜெட் என்ஜின்களின் இணை தயாரிப்பு ஆலைகள் இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்பந்தம் அமைந்ததுதான்

. இந்த பயணத்தின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் பரஸ்பரம் நல்லெண்ணத்தை மீட்டெடுக்க உதவியாக இருந்தது.

 இந்த இரண்டு நாடுகளும் வேகமாக வளர்ந்து வரும் நவீன மைய கட்டமைப்பான QUAD மற்றும்12U2 ஆகிய ஆற்றில் இணைந்து செயல்பட்டு பல முன்னேற்றங்களை காண பாலமாக அமைந்தது. இது அமைப்பின் மூலம் சீனாவின் உலகளாவிய ஏகபோக கனிம வளங்களை அனுபவிக்கும் 11 நாடுகளின் கனிம பாதுகாப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டது. மேலும் பசுமை ஆற்றில் இருந்த இரு நாடுகளின் பங்கும் ஒத்துழைப்பும் உலகளாவிய அளவில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 அமெரிக்காவால் இந்திய வம்சாவளியினர் இங்கு அதிக எண்ணிக்கையில் முக்கியமான பொறுப்புகளிலும் துறைகளிலும் செயலாற்றி வருகின்றனர். இதன் மூலம் இந்தியா அமெரிக்கா வரவும் மேம்பட்ட அடுத்த நிலைக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை உறுதியாகிறது.
 இந்திய பிரதம மந்திரியின் அமெரிக்க ஜனாதிபதியும் அவர்களின் பேச்சு வார்த்தைகளின் ஒப்பந்தங்களையும் உறுதித் தன்மையும் இரண்டு நாடுகளையும் நீண்ட நெடிய பயணத்திற்கு ஒரு பிணைப்பையும் உறுதியான நம்பிக்கையையும் அமைக்கும் என்ற நம்பப்படுகிறது.

 உலகமே இந்த நாட்டு தலைவர்களின் சந்திப்பு பல துறைகளில் வலுப்படுத்த விரிவாக்கம் செய்யவும் இணைந்து செயல்பட்டு உலகையே நேர்வழியில்  கொண்டு செல்வார்கள் என்று உற்று நோக்குகிறது. அத்துடன் சீனாவின் உலகளாவிய ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் பொய் சார்ந்த அரசியலை வென்றெடுக்கவும் உறுதி ஏற்று உள்ளதாக தெரிகிறது.

 இந்த ஏழு நாடுகளின் நட்பு உறவின் மூலம் உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை வேரருக்கும் முயற்சியில் உருதியேற்றுள்ளனர்.
 அதற்குத் தேவையான பண பரிவர்த்தனைகளை தடை செய்ய முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது உலக அளவில் பயங்கரவாத பயம் இல்லாத உலகமாக மாற்றும் ஒரு முயற்சியாகும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top