கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலின் 13-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுஅண்ணா பேரூந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மேயருமன ரெ மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் ஐரீன்சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.