தமிழக அரசின் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தகவல் கேட்ட கன்னியாகுமரி வார்டு திமுக உறுப்பினரிடம் திமிராக பேசும் செயல் அலுவலரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
இதுகுறித்து கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலர் ஜீவநாதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 15 வது வார்டு திமுக உறுப்பினர் பூலோகராஜா கேட்டார். அப்போது செயல் அலுவலர் பேரூராட்சி உறுப்பினரிடம் இந்த கதை எல்லாம் என்கிட்ட கேட்க கூடாது, எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, என்னுடைய வேலை மெட்டீரியல் சப்ளை செய்வது மட்டுமே என மிகவும் திமிராக பேசியுள்ளார் .
இந்த ஆடியோ தற்போது கன்னியாகுமரி பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அதிகாரி மீது பல புகார்கள் உள்ளன. பேரூராட்சி தலைவர் செல்வதை கூட கேட்டு செயல்பட மாட்டாராம். வானளாவிய