கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில்
மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான கொடூர பாலியல் தாக்குதலும், உச்சகட்டமாக பெண்கள் அங்கு நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை இதுவரை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் ஒன்றிய மற்றும் அம்மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நாகர்கோவில், தலைமை தபால் நிலையம் முன்பு மாநில மகளிர் அணி செயலாளர் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் தலைமையில் நடக்கிறது.