கன்னியாகுமாரி மாவட்ட வளைகோல் பந்து விளையாட்டு சங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு துறையும் இணைந்து நடத்திய 7th Hero Asian Champion Trophy Chennai 2023 கோப்பை அறிமுக விழாவில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகர மேயருமான ரெ மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கரண் பிரசாத் ஒன்றிய செயலாளர் பாபு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட கழக நிர்வாகிகள் பல உடனிருந்தனர்.