நாகர்கோவில் மாநகர 20 வது வார்டு பகுதியில் அனந்தன் கால்வாய் தெற்கு சானல்கரை சீரமைக்கும் பணியினை கவுண்சிலர் ஆனோறோனைட் சினைடா முன்னிலையில்தார். மாநகர மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார் மாநகர செயலாளர் ஆனந்த் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் தொண்டரணி எம்.ஜே.ராஜன் தகவல் தொழில்நூட்ப அணி பீட்டர் பொறியாளர் அணி இராதாகிருஷ்ணன் மாநகர இளைஞரணி அருள் செல்வின் நகர துணை செயலாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.