நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டு முடித்த நிலையில் இன்று காலை 35 வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் இந்து கல்லூரி பின் புறம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர் பகுதி பொறுப்பாளர் ஷேக் இளைஞரணி அகஸ்தீசன் அருள் செல்வின் தொண்டரணி ராஜன் மாநகர துணை செயலாளார் வேல்முருகன் வட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும்,மாநகராட்சி அதிகாரிகள் உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்