கோயம்புத்தூர் காரமடை பகுதியில் உள்ள பழக்கடையில் தீ விபத்து.
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை சுப்பிரமணி என்பவரின் கட்டிடத்தில் பழக்கடை நடத்தி வரும் நாகராஜ் என்பவரின் பழ குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை பழங்கள் வைக்கப்படும் தட்டுகள்.25 தீயில் எரிந்து நாசமானது தீயை அணைக்க தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர் அதற்குள் முற்றிலும் பல குடோன் தீயில் எரிந்து நாசமானது.
அப்பகுதியில் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதியை சேர்மன் அனிதா அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்ட செய்தியாளர்
Dr
G.ரஜினிகாந்த்