குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்து வடசேரி சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் வடசேரி அண்ணா சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க முனைந்தனர்.
இந்த நிலையில்போலீசார் அனுமதி மறுக்கபட்டதை அடுத்து வியாபரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் தொடர்ந்து காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அனைவரும் சந்தையில் உள்புறத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.