சுருளி அருவியில் நீராடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
இன்று ஆடி முதல்நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாக விளங்கக்கூடிய சுருளி அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து அங்குள்ள கோவில்களில் வழிபட்டும்,அருவியில் நீராடியும் மகிந்தனர்.தொடர்ந்து,வெளிமாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே காணப்பட்டது.