நாகர்கோவில் மாநகராட்சி 42 வது வார்டு பகுதி பரீதுகார்ட்டன் தெருவில் ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி அமைக்கப்பணியை வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் முன்னிலையில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார்.
உடன் குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் அறநிலை துறை அரங்காவல் குழு தலைவர் ராமகிருஷ்ணன் இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் துணை அமைப்பாளர் சரவணன் பகுதி பொறுப்பாளர்கள் துரை, ஷேக் மற்றும் அமீர், காஜா, ஜஸ்டர்ஸ், சேவியர், அலெக்ஸ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.