புதுடெல்லி உச்ச நீதிமன்றம் அருகே உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உலக மனித உரிமை அமைப்பு தலைவர் நேம் சிங் ஆங்கிலத்தில் போக்குவரத்து விழிப்புணர்ச்சி ஸ்டிக்கர் வெளியிட்டார். புதுமை பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
பிரான்ஸ் கலியபெருமாள் , உலக மனித உரிமை அமைப்பு
புதுவை மாநில செயலாளர் இளங்கோவன்
விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஏற்பாடு செய்தனர்