குன்னூர் ஒன்றியம், ஜெகதளா பேரூராட்சி, ஒசட்டி பகுதியில் ரூ.12.00 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சறும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினருமான கா. ராமசந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.