அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் ரூபாய்₹63 இலட்சம் மதிப்பீட்டில் தார் மற்றும் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான ரெ மகேஷ் ஒன்றிய செயலாளர் பாபு அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
உடன் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் தாமரை பாரதி தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் தாமரை பிரதா நிஷார் செல்வம் மதி உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்