கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் நீட் கோச்சிங் சென்டரில் பயின்று வரும் சுமார்70 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு,
தீயணைப்புத் துறை சார்பில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டால் மற்றும் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தவர்களை ஏரி குளம் போன்ற இடத்தில் ஏற்படும் விபத்திற்கு அதை எவ்வாறு முறையாக கையாளலாம் என்று அப்துல் கலாம் நீட் கோச்சிங் சென்டர் மாணவ மாணவிகளுக்கு ஊத்தங்கரை தீயணைப்பு துறையின் மூலமாக இன்று பயிற்சிகள் வழங்கப்பட்டது
,