நீலகிரி மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. நீலகிரி
மாவட்டம் கூடலூர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது மாவட்டத்தில் பல இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா சேர்ந்த வாகனம் ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரமாக இருந்த கடையில் புகுந்தது . எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.நீலகிரி மாவட்ட செய்தியாளர். G. ரஜினிகாந்த்.