ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பாக இன்று உலக புலிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் சுருளி அருவி பகுதியில் புலிகள் தினம் கொண்டாடப்பட்டது.
மேலும்,வனத்துறை சார்பில் சுருளி அருவி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டன.இந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா அவர்கள் கலந்து கொண்டதுடன் அப்பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.மேலும்,இந்த நிகழ்வில் வனத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.