6 Thiruvanmiyur PS
*Property Seized:*
1) Gutkha: 300 Kgs (Hans & Cool Lip)
06.07.23 @ 15.45 hrs
Lakshmipuram, Thiruvanmiyur, Ch-41
*Accused:*
1) Siva M/34
Lakshmipuram, Thiruvanmiyur, Ch-41
Kannan M/27
Lakshmipuram, Thiruvanmiyur, Ch-41
Gist:
மேற்படி இரண்டு எதிரிகளும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எவ்வித அனுமதியோ, உரிமமோ இன்றி மூன்றாவது எதிரியான அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கி, திருவான்மியூர் பகுதிகளில் சிறு சிறு கடைகளுக்கு சப்ளை செய்வதாக அடையாறு கனம் துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த ஆவணங்கள் தயார் செய்து வருகின்றனர்.