கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை.
காலையிலும் மாலையிலும் மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர் இல்லை என்று பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட மருத்துவ இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு