மணிப்பூர் மாநிலத்தில் சிறுப்பாண்மையினருக்கு எதிராக நடக்கும் கலவரத்தை கண்டித்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு மற்றும் கிறிஸ்தவ ஐக்கிய பேரவை இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்,
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பி, விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார் பிரின்ஸ், திமுக மீணவரணி மாநிலதுணை செயலாளர் பசலியான் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர், ஆர்ப்பாட்டம் திடீரென மறியல் போராட்டமாக மாறியது ,இதனால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.,