தேனி அன்னஞ்சி விலக்கில் ராம்சிங் தோட்டத்தில் உள்ள 100அடி ஆழமுள்ள கிணற்றில் நாய் ஒன்று விழுந்து போராடிக்கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தேனி தீயணைப்பு துறையினர்!
July 23, 2023
0