கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் காந்தி தலைமையில்,10, அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்