2 லட்சம் பெண்களுக்கு இலவச புற்றுநோய் பரிசோதனை நிகழ்ச்சி : ஆளுநர் ஆர்.என். ரவி துவங்கி வைப்பு !!

sen reporter
0


 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கும் சென்று சேர்க்கும் வகையில், "மார்பக புற்றுநோய் இல்லாத கிராமம்" என்ற திட்டத்தை மாண்புமிகு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 2 லட்சம் பெண்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும். 


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆனந்த் குமார், ITP நிறுவனர் ; வினோத் சந்தர், துணைதுணை தலைவர்; சங்கீதா பழனி, பொதுச்செயலர் மற்றும் ஸ்வாதி பழனி, செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top