சென்னை விமான நிலையம்
ரூ மூவாயிரம் கோடி
செலவில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தை
பிரதமர் மோடி
முதல்வர்
ஸ்டாலின்
முன்னிலையில் கடந்த ஏப்ரல் மாதம்
திறந்து வைத்தார் .
திறந்து ஆறு மாதம் ஆகிய நிலையில்
முக்கிய பிரமுகர்கள்
அதிகாரிகள்
உழியர்கள் செல்லும் வாயில்கதவு உடைந்து
நொறுங்கியது
.. பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி மற்றும் உண வக
ஊழியர் சத்தம் கேட்டு ஓடி தப்பித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வாசலில்
மிகுந்த எச்சரிக்கையுடன் ஊழியர்கள் கண் காணித்து வருகின்றனர்
உடைந்த
கண்ணாடி
மீண்டும் பொறுத்து வதில் இருவேறு தரப்பினர் இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில் போலிசார் பாதுகாத்து வருகின்றனர்
2012 ம் ஆண்டு திறக்கப்பட்ட விமான நிலையத்தில் 85 முறை கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானது . மேலும் 2012 ம் ஆண்டு திறக்கப்பட்ட பன்னாட்டு விமான நிலையம் கட்டியதில் குறை இருந்ததால் இது வரை பயண்படுத்தப்படாமல்
குடோனாக இருந்து வருகிறது .
.jpg)