அளித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணிபுரியும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வைரவன்(35) என்பவரை கோட்டார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆர்.எம்.ஓ.கைதான சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் அடுத்த சம்பவம் தொடர் பாலியல் சர்ச்சையில் அரசு ஆயுர்வேத மருத்துவகல்லூரி பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம்: நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவமணை மருத்துவக்கல்லூரியில் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை !!
10/25/2023
0
