விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில்
அமைச்சர்கள்
தங்கம் தென்னரசு
கே கே எஸ்.ஆர் மற்றும் நீதிபதிகள்
செல்லும் வழியில்
இருக்கையில்
மூன்று பைகள் நெடும் நேரமாய் கிடந்தது. மத்திய
தொழில் பாது காப்புப் படையினர்
வெடிகுண்டு நிபுனர் மோப்நாய் சகிதம் வந்து பைகளைச் சோதனை செய்து
பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர்
