வழி காட்டும் குறள்மணி (15)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்(திருக்குறள் 140).
பொருள்:
உலகம் போற்றுகிறபடியான, ஒழுக்கமுடைய நல்லவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்; அவ்வாறு நடக்காதவர் பல நூல்களைக் கற்றவராயினும் அறிவிலாதாரே ஆவார்.