வழிகாட்டும் குறள் மணி (37)
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.(திருக்குறள் 341)
பொருள்:
ஒருவன் எந்த எந்தப் பொருளில் ஆசையை ஒழித்தானோ அவனுக்கு அந்த அந்தப் பொருளால் துன்பம் உண்டாவதில்லை.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.(திருக்குறள் 341)
பொருள்:
ஒருவன் எந்த எந்தப் பொருளில் ஆசையை ஒழித்தானோ அவனுக்கு அந்த அந்தப் பொருளால் துன்பம் உண்டாவதில்லை.