வழிகாட்டும் குறள் மணி (39)
" கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக"(திருக்குறள் 355)
பொருள்:
கற்க தகுந்த நூல்களை குற்றமற கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு ,கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
" கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக"(திருக்குறள் 355)
பொருள்:
கற்க தகுந்த நூல்களை குற்றமற கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு ,கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.