ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை:
வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் ஆண்டியப்பன்.
ஆற்றங்கரை கிராமத்தை சார்ந்த கருப்பசாமி மகன் கணேசன்(40).
ஆண்டியப்பன் விளாத்திகுளத்திலிருந்து வேம்பார் நோக்கி இருசக்கர வாகனத்தில் வேம்பார் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் விளாத்திகுளம் ஆண்டிரெட்டியார் ஓடை அருகில் கணேசன் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், ஆண்டியப்பன் வந்த இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கணேசன் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார். ஆண்டியப்பன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து விளாத்திகுளம் போலீசர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
.jpg)