உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரியில் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் திரு.முனைவர் கணேசன் M.A M.Ed M.phil.,PGDCA., Ph.D அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார். தொடர்ச்சியாக ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரியின் செயலர் நல்லாசிரியை திருமதி எஸ். இந்திரா உதயகுமார் MA.,M.Ed.,M.M.PHIL.,MLISC., PGDCA.,அவர்களும், திரு.A.உதயகுமார் B.Sc., M.A.,B.Ed.,MLISC., அவர்களும், மேலும்,நிர்வாக குழு உறுப்பினர்கள்திரு.எம் கிருஷ்ண மூர்த்தி M.A., M.Ed., தலைமையாசிரியர் (ஓய்வு) அவர்களும்,
திருமதி கே.பத்மாவதி அவர்களும் டாக்டர். வி சுப்பையன் MBBS., DMRD.,அவர்களும் டாக்டர். AU நரேன் குமரன் MBBS.,MD அவர்களும் உடன் கல்லூரி முதல்வர் முனைவர் திரு.தேவி M.Sc.,M.Sc.,MA., M.Ed., M.Phi Ph.D அவர்களும் மற்றும் உதவி பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் பிற கல்வியியல் கல்லூரி முதல்வர்கள், தாளாளர்கள், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.