வழிகாட்டும் குறள் மணி(68)
செய்க பொருளை; செறுநர் செருக்கறுக்கும் எஃகு அதனின் கூரியது இல்(திருக்குறள் 759.)
விளக்கம்;
அற வழியில் உழைத்து பெரும் பொருள் ஈட்டுங்கள்; பகைவர் செருக்கை அறுக்கும் ஆயுதம் அது போல வேறு எதுவும் இல்லை.
அதிகாரம்: 76 வினை செயல் வகை.