சென்னை: திருவள்ளூர்: முதல்வர் அறிவித்த நிவாரண தொகை! திருவூரில் உதவி வழங்கல் தொடக்கம்!!
December 17, 2023
0
சென்னையில் கடந்த வாரம் கண்மூடித்தாக்கிய மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தபடி இன்று திருவள்ளூர் மாவட்டம் திருவூர் ஊராட்சியில் 6000 ரூபாய் வழங்கும் பணி தொடங்கியது.